எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் - மூன்றாம் தொகுதி S. Ramakrishnan

ISBN:

Published: December 2014

Hardcover

534 pages


Description

எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் - மூன்றாம் தொகுதி  by  S. Ramakrishnan

எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் - மூன்றாம் தொகுதி by S. Ramakrishnan
December 2014 | Hardcover | PDF, EPUB, FB2, DjVu, audiobook, mp3, ZIP | 534 pages | ISBN: | 7.15 Mb

இனறய சிறுகதைகள நவீன காலகடடததைத தாணடியவை. பலவேறுபடட கதைககளஙகள. கதையாடலகள, குறிபபீடுகள, கறபபனைகள யாவும ஒனறு சேரநதவை. இநத பனமுகததையே இனறு சிறுகதை எழுதுவதை ஒரு சவாலாககியுளளது.மனதில அடியாழததில நாளும கனவுகளை வளரததுககொணடிருபபவனே சிறநத சிறுகதையாசிரியனMoreஇன்றய சிறுகதைகள் நவீன காலகட்டத்தைத் தாண்டியவை.

பல்வேறுபட்ட கதைக்களங்கள். கதையாடல்கள், குறிப்பீடுகள், கற்ப்பனைகள் யாவும் ஒன்று சேர்ந்தவை. இந்த பன்முகத்தையே இன்று சிறுகதை எழுதுவதை ஒரு சவாலாக்கியுள்ளது.மனதில் அடியாழத்தில் நாளும் கனவுகளை வளர்த்துக்கொண்டிருப்பவனே சிறந்த சிறுகதையாசிரியன் ஆகிறான். கதைகருவிலும் கதை சொல்லும் முறையிலும் கவித்துவமான மொழியிலும் புதிய பாய்ச்சலை ஏற்ப்படுத்தியவை எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைகள்.ஒரு படைப்பு திரும்ப திரும்ப வாசிக்கப்படுவதும், வேறு கலைவடிவங்களுக்கு உருமாறுவதும் தற்ச்செயலானதில்லை.

மாறாக, அந்தப் படைப்பு மற்றும் படைப்பாளி காலத்தின் ஊடாக தொடர்ந்து ஏற்ப்படுத்திவரும் தாக்கத்தின் அடையாளம் என்றே கூறவேண்டும். எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் கடந்த இருபத்தைந்து ஆண்டுகாளமாக நவீன தமிழ் இலக்கிய சூழலோடு ஏற்ப்படுத்தி வரும் தாக்கமும் இத்தகைய ஒன்றே.எஸ்.ராமகிருஷ்ணனின் படைப்புகள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.Enter the sum

Related Archive BooksRelated Books


Comments

Comments for "எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் - மூன்றாம் தொகுதி":


twojportal24h.pl

©2014-2015 | DMCA | Contact us